t> கல்விச்சுடர் பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 December 2019

பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்

 பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக  முடித்து விடலாம்.

Shaalasiddli link
👇👇👇👇👇👇
http://shaalasiddhi.niepa.ac.in/shaalasiddhi/Account/ShaalaSiddhiLogin

படிவம் கீழே PDF ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

JOIN KALVICHUDAR CHANNEL