தமிழ்நாடு பொது சார்நிலை பணிக்கான உதவி சுற்றுலா அலுவலர் (நிலை-II) தேர்வு முடிவுகள் இணையத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை, மதிப்பெண்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||