t> கல்விச்சுடர் TNPSC: தேர்வு முடிவு வெளியீடு... - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

18 December 2019

TNPSC: தேர்வு முடிவு வெளியீடு...


தமிழ்நாடு பொது சார்நிலை பணிக்கான உதவி சுற்றுலா அலுவலர் (நிலை-II) தேர்வு முடிவுகள் இணையத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை, மதிப்பெண்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL