t> கல்விச்சுடர் உள்ளூர் விடுமுறை-ஜனவரி 6 திருச்சி, திருவாரூர் மாவட்டங்கள், ஜனவரி 8 நீலகிரி மாவட்டம், ஜனவரி 10 கடலூர் மாவட்டம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 January 2020

உள்ளூர் விடுமுறை-ஜனவரி 6 திருச்சி, திருவாரூர் மாவட்டங்கள், ஜனவரி 8 நீலகிரி மாவட்டம், ஜனவரி 10 கடலூர் மாவட்டம்

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

*தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது- மாவட்ட ஆட்சியர் சிவராசு.

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன.10-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும். மாற்றாக  பிப்.1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.




JOIN KALVICHUDAR CHANNEL