வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.
*தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது- மாவட்ட ஆட்சியர் சிவராசு.
முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன.10-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும். மாற்றாக பிப்.1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
