t> கல்விச்சுடர் ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 January 2020

ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி

அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி கருத்தாளர்கள்களுக்கு (KRP) ஜனவரி 6,7ல் பயிற்சி
நடைபெறுகிறது. 32 மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சென்னையில் பயிற்சி தரப்படவுள்ளது.

மேலும், தமிழகத்தில் 6090 பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.







JOIN KALVICHUDAR CHANNEL