ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.25ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||