t> கல்விச்சுடர் மாணவர்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் தேதி ஜனவரி 16க்கு பதில் 20ஆக மாற்றம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 January 2020

மாணவர்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் தேதி ஜனவரி 16க்கு பதில் 20ஆக மாற்றம்


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஜன.,16ம் தேதி நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு, ஜன.,14ம் தேதிக்கு பதிலாக ஜன.,20ம் தேதி மோடி உரையாற்றுவார் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL