அரையாண்டு விடுமுறைக்குப் பின் நாளை அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளும் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும், அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
.