t> கல்விச்சுடர் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலை பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 January 2020

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலை பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை

 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலை பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூரை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி என்ற தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக 2019 டிசம்பர் 19ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

JOIN KALVICHUDAR CHANNEL