t> கல்விச்சுடர் நாடு முழுவதும் மே 2 முதல்நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்தி வைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2020

நாடு முழுவதும் மே 2 முதல்நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்தி வைப்பு


நாடு முழுவதும் மே 2 முதல் 18 வரை நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடக்கும் என அறிவிப்பு. கொரோனா ஊரடங்கு காரணமாக சி.ஏ. தேர்வை ஒத்திவைத்தது ஐ.சி.ஏ.ஐ


JOIN KALVICHUDAR CHANNEL