*முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்
*நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தகவல்
*நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம்
*சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம் எனவும் அறிவிப்பு