t> கல்விச்சுடர் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 March 2020

மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்...

கொரொனா  எதிரொலியால், சிபிஎஸ்இ தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு இருமல், தும்மல் இருந்தால் முகக்கவசம் வழங்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கொரொனா தடுப்பு வழிமுறைகளை தேர்வு மைய கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL