t> கல்விச்சுடர் நீட் தேர்வு ஒத்திவைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2020

நீட் தேர்வு ஒத்திவைப்பு



கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே மாதம் 3ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணாமாக நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL