புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரொனா விஷயத்தில் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளனர் என்றும், தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||