t> கல்விச்சுடர் இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 April 2020

இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்

10 மணி - 2 மணி வரை மட்டுமே 


இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வங்கிகளும் மே 3-ந் தேதி வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL