தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் 100 கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஒருவாரத்திற்கான காய்கறி வழங்கல்
~~~~~~~~~~~
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் கிராமம் ஜெகஜீவன்ராம் தெருவில் இரிக்கின்ற தின கூலித் தொழிலாளர்கள் அமைப்புச்சார தொழிலாளர்கள் 100 குடும்பங்களுக்கு என் சொந்த செலவில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் ஒருவாரத்திற்கான காய்கறி மற்றும் முக கவசம் வழங்கியபோது மற்றும் தமிழக முழுவதிலும் உள்ள அந்தந்த மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அந்தந்த பகுதியல் உள்ள தினக் கூலி தொழிலாளர்களுக்கு அவரவர் வசதிக்கு ஏற்ப வழங்குவார்கள்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு