தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38
மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 பேர்
குணமடைந்து சென்றவர்கள் 118
-சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
*தமிழகத்தில் இருவர் பலி!:
*சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
*தமிழகத்தில் இதுவரை கொரோனாவினால் 14 பேர் உயிரிழப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்.