தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
தமிழ்நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது