t> கல்விச்சுடர் கொலைநோய் - கொரோனா. N. டில்லி பாபு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 April 2020

கொலைநோய் - கொரோனா. N. டில்லி பாபு


அலைஅலையாய் மனிதர்கள் சாவதென்ன?
ஆனந்தம் ஆரோக்யம் போவதென்ன?

மலைமலையாய் மனித இனம் மரிப்பதென்ன?
மருத்துவந்தான் மானம்கெட்டு சிரிப்பதென்ன?

கொலைகொலையாய் கொரோனா கொல்வதென்ன?
"கொரோனா” கொலைகாரன் சொல்வதென்ன ?

கலைமகளாய் இயற்கையன்னை சொன்னதென்ன?
காலத்தால் செயற்கையென்ற இன்னலென்ன?

கலைமகளை விலைமகளாய் காணுகின்றார்!
காலன்வீட்டு கோலத்தைப் பூணுகின்றார்!

JOIN KALVICHUDAR CHANNEL