ஊரடங்கு உத்தரவு மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தகவல். புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||