🟠மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் குழு ஆலோசனை நடத்தி உள்ளது
🟠சிறப்பு குழுவின் ஆலோசனைகள் நாளை முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும்
🟠குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார்
🟠தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்