t> கல்விச்சுடர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப புதிய கட்டுப்பாடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 April 2020

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப புதிய கட்டுப்பாடு



*வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு


*அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்

🙏🌸🌸🎠🎠🎠🌸🌸🙏
🙊🙉🙈🌸🌸🌸🌾🌳🌴

*தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு* 


கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அதாவது, வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தகவல்களை ஒரே சமயத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். இனி, ஒரே சமயத்தில் அதனை ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா குறித்து போலி தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL