. -->

Now Online

FLASH NEWS


Friday 15 May 2020

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களும் திங்கள் முதல் 50% பணியாளர்களுடன் வாரத்திற்கு ஆறு நாட்கள் பணிபுரிய உத்தரவு!

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் _அனைத்து வகை பணியாளர்களும்_ 18.05.2020 முதல் 50% பணியாளர்களுடன் வாரத்திற்கு ஆறு நாட்கள் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (ப.தொ) உத்தரவு!!!