. -->

Now Online

FLASH NEWS


Friday 15 May 2020

தொடக்க கல்வித்துறை இயக்குநர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு



தொடக்க கல்வித்துறை இயக்குனர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு. 

வரும் திங்கள் கிழமை முதல் பணிக்கு திரும்ப வேண்டும்.

-தொடக்க கல்வித்துறை உத்தரவு