. -->

Now Online

FLASH NEWS


Thursday 14 May 2020

கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு



*ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை

*மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

*அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்*l

*சோதனை உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

*வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து,  உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு

*கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு

*75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு

*தமிழக அரசு அரசாணை வெளியீடு