t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 May 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி






தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு ( 427 ஆண்கள், 288 பெண்கள்) கொரொனா உறுதியாகியுள்ளது மீண்டும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8002இல் இருந்து 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரொனா இறப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL