. -->

Now Online

FLASH NEWS


Monday 29 June 2020

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 2020-21 புதிய பாட புத்தகத்தில் என்னென்ன திருத்தங்கள்?


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 2020-21 புதிய திருத்திய பாட புத்தக (Book back) வினாக்களின் மொத்த எண்ணிக்கை பாடவாரியாக
(H+G+C+E)
H - HISTORY
G - GEOGRAPHY
C- CIVICS
E- ECONOMICS

1.சரியான விடை-202 (68+50+47+37),

2.கோடிட்ட இடங்கள்-114 (63+7+27+17),

3.பொருத்துக-133 (49+34+25+25),

4.கூற்று,காரணம்-50 (27+10+13+4),

5.பொருந்தாத விடை-5(0+5+0+0),

6.தவறானஒன்று-2 (0+0+0+2),

7.2மதிப்பெண்-173 (57+50+31+35)  

8.5மதிப்பெண்-90 (29+24+17+20), 

9.வேறுபடுத்துக-25 

10.காரணம் கூறுக-15. 

மொத்த ஒரு                      மதிப்பெண் வினாக்கள் -504,   

(2) இரண்டுமதிப்பெண்-173,          

(5) ஐந்து மதிப்பெண்-90,
 
வேறுபடுத்துக-25,.
காவிரி - தாமிரபரணி வேறுபடுத்துக பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

 
காரணம் கூறுக-15

என்ற எண்ணிக்கையில் நம் சமூக அறிவியல் பாட வினாக்கள் குறைந்து உள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன் ...


புதிய புத்தகத்தில் நீக்கப்பட்டவை .....

10ஆம் வகுப்பு  சமூக  அறிவியல்  புதிய   பாடப்புத்தகம்                                              

1.இரண்டு தொகுதியாக இருந்த பாடப்புத்தகம் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

2.வரலாறு பாடப்பகுதியில் இருந்த அனைத்து தலைப்பின்கீழ் வினாக்களும் நீக்கப்பட்டுள்ளன.

3. 53 சரியான விடை நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17 , புவியியல் 12 , குடிமையியல் 11 , பொருளியல்13.

4 . 37 கோடிட்ட இடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17,  புவியியல் 2,  குடிமையியல் 3,  பொருளியல்15.

5. 47 இரண்டு மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 22, புவியியல் 7, குடிமையியல் 4, பொருளியல் 14.

6. 23 ஐந்து மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 4, புவியியல் 7, குடிமையியல் 3, பொருளியல் 9.

7.சரியானகூற்று 17 நீக்கப்பட்டுள்ளது.

8.பொருத்துக 5 நீக்கப்பட்டுள்ளது
புவியியல் 4 ஆம் பாடத்தில்

9. வேறுபடுத்துக 4 நீக்கப்பட்டுள்ளது.

10.காரணம் கூறுக 2 நீக்கப்பட்டுள்ளது.

11).காவிரி - தாமிரபரணி வேறுபடுத்துக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.


திறம்பட கற்பிப்போம்.....

அன்புடன் ...
முனைவர் ராஜா ஆ
வரலாறு பேசுவோம்
B T ASST 
GHSS, PANRUTI