t> கல்விச்சுடர் EMIS - TC Edit (திருத்தம்) செய்தல் சார்பாக புதிய தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 July 2020

EMIS - TC Edit (திருத்தம்) செய்தல் சார்பாக புதிய தகவல்


*அனைத்து வகைப்பள்ளிகள் கவனத்திற்கு

 *TC ல் அடையாளங்கள் உள்ளிட்ட மாணவர்கள் விவரங்களை Update செய்து ( TC APPLY DATE & ISSUE DATE பதிவு செய்யாமல்) Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும் .

 *மீண்டும்  TC வழங்கும் போது TC APPLY DATE & ISSUE DATE பதிவுசெய்து Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும். 

 *இவ்வாறாக இருமுறை மட்டுமே விவரங்களில் திருத்தம் செய்ய முடியும்.அதன்பிறகு தவறுகளை திருத்த முடியாது.TOO MANY ATTEMPTS UNABLE TO EDIT DETSILS என வந்துவிடும்.

 *ஆகவே மாற்றுச்சான்று வழங்கும் மாணவர்களின் விவரங்களை (Terminal class-5,8,10,12&  Others) STUDENTS PROFILE ல் முதலில் சரிபார்த்த பிறகே TC விவரங்களை Update செய்ய வேண்டும்.கவனமுடன் செயல்படவும்.

JOIN KALVICHUDAR CHANNEL