கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலையில், 2020-21-ம் கல்வியாண்டுக்கான காலத்தை ஜூலை வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏப்ரலில் தேர்வு நடத்தி முடிப்பதற்கு பதில் ஜூலையில் தேர்வுகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு இதுகுறித்த முடிவு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||