மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடர முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தை பார்த்து பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளது.
இதனால் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||