iOS 9 மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றுக்கு குறைவான இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களில் (இன்று நள்ளிரவு) ஜனவரி 1ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இந்த இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இல்லை என்றால் தற்போதுள்ள இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.