. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 January 2021

பள்ளி திறக்கும் நாள் அன்று 19-01-2021மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள்

பள்ளி திறக்கும் நாளான 19 -01-2021 மாணவ மாணவியர்கள் அனைவரும்  கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களையும் எழுதி கட்டாயம் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.