. -->

Now Online

FLASH NEWS


Tuesday 26 January 2021

தமிழகத்தில் இன்று மேலும் 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (26.01.2021)



> தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும்
523 பேர் பாதிப்பு..! மொத்த பாதிப்பு (8,35,803)

> சென்னையில் கொரோனாவால் இன்று
மட்டும் 168 பேர் பாதிப்பு..! (2,30,522)

> இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள்
எண்ணிக்கை 595 Total (8,18,742)

> தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்
எண்ணிக்கை 05 Total (12,325)


> இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள்
எண்ணிக்கை 55,815 Total (1,57,52,119)

> தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 4,736