t> கல்விச்சுடர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் சிதம்பர ஹரி காலமானார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2021

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் சிதம்பர ஹரி காலமானார்




தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மேனாள் மாநிலத் தலைவர் சிதம்பரஹரி ஐயா அவர்கள் இன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் இழப்பிற்கு
கல்விச்சுடர் இணையத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

JOIN KALVICHUDAR CHANNEL