. -->

Now Online

Saturday, 9 January 2021

TNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

TNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

TNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

TNPSC: DECEMBER 2020 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன

விளம்பர எண்: 01/2021

விளம்பர நாள்: 08.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள் 29.01.2021

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

அனைத்து ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -

Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools

3. 124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

DEPARTMENTAL EXAM DECEMBER 2020 பற்றி முழு விவரங்களுக்கு CLICK HERE