t> கல்விச்சுடர் இன்றைய 17-02-2021 முக்கிய தலைப்புச் செய்திகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 February 2021

இன்றைய 17-02-2021 முக்கிய தலைப்புச் செய்திகள்

>தமிழகத்தில் இன்று மேலும் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை 

>புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை

> இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது - மு.க.ஸ்டாலின்

>தமிழகத்தில் 7.15 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மே 3ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

> தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்
டு ப்ளெசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்
போட்டிகளில் இருந்து ஓய்வு
பெறுவதாக அறிவிப்பு

> சென்னையில் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ.560 குறைந்து, ரூ.35,152க்கு
விற்பனை

> உலகமெங்கும் 15 நாடுகளில்
இந்திய வம்சாவளியினர் 200
பேருக்கு தலைமை பதவி; 60
பேர் அமைச்சர்களாக உள்ளனர்

> ஆசிய நாடுகளில்
அமெரிக்காவின் பாதுகாப்பில்
ஒருபோதும் சமரசம் செய்ய
முடியாது: அதிபர் ஜோ பைடன்
திட்டவட்டம்

> புதிய வகை கொரோனாவுக்கு
எதிராக குறைந்த அளவே செயல்
பாடு!: கோவிஷீல்டு தடுப்பூசியை
திரும்ப பெற சீரம்
நிறுவனத்துக்கு தென்னாப்ரிக்கா
கோரிக்கை..!!

> பெருமுதலாளிகளுக்கு மத்திய
அரசு பல கோடி கடன்
தருவதாக ராகுல் காந்தி சாட
ல்....என்னிடம் தமிழிலேயே
பேசுங்கள் என மக்களுக்கு
அன்பு வேண்டுகோள்!!

> ஜம்மு காஷ்மீரில் பழமை வாய்ந்த
சீத்தல்நாத் கோவில் 31
ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்
திறப்பு

>ரூ 5 லட்சத்தை சல்லடையாக
துளைத்த கரையான்கள்:
வேதனையில் விவசாயி

> ஈரான்--ரஷ்யா கூட்டு கடற்படை
பயிற்சியில் இந்தியாவும்
இணைந்தது

> உழைத்து வாழ வேண்டும்
பஞ்சாயத்து தலைவராக
அசத்தும் 88 வயது பாட்டி:
அதிகாரியிடம் ஆங்கிலத்தில்
சரமாரி கேள்வி



JOIN KALVICHUDAR CHANNEL