t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (01.02.2021) - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 February 2021

தமிழகத்தில் இன்று மேலும் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (01.02.2021)

தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 38 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 134 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 517 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL