. -->

Now Online

FLASH NEWS


Tuesday 23 February 2021

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!




அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ
காப்பீட்டு திட்டம் சலுகைகளுடன் நீட்டிப்பு;
குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத்
தொகை ரூ.7.5 லட்சத்தில் இருந்து
ரூ.10 லட்சமாக அதிகரிப்பு.


 தமிழக உயர்கல்வித்துறைக்காக ரூ.5,478.19 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.