
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
24 March 2021
தமிழகத்தில் இன்று மேலும் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (24-03-2021)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1636 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.