t> கல்விச்சுடர் எனக்கானவள் நீ...! - பொன்.ரவீந்திரன் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 March 2021

எனக்கானவள் நீ...! - பொன்.ரவீந்திரன்

உனக்கானவன்
நான்
எனக்கானவள்
நீ...!
ஆயினுங்கூட
இடைவெளியிருக்கிறது
உனக்கும்
எனக்கும்...!
எல்லாந்தாண்டிய
காதலே
இணைத்துள்ளது
செல்லம்மா...!
நாணயத்தின்
அடுத்தடுத்த
பக்கங்களாய்... !

*பொன்.இரவீந்திரன்*

JOIN KALVICHUDAR CHANNEL