t> கல்விச்சுடர் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, கொரோனா தடுப்பூசி கட்டாயம் கிடையாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 March 2021

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, கொரோனா தடுப்பூசி கட்டாயம் கிடையாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

''தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது; கட்டாயம் கிடையாது. அவர்கள் விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும்''.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு


JOIN KALVICHUDAR CHANNEL