t> கல்விச்சுடர் உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 March 2021

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி உள்ளது பலருக்கும் தெரியாது.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யார்?

 வேட்பாளர்களின் மொத்த சொத்து விபரங்கள், வேட்பாளரது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் , வேட்பாளர் மேல் உள்ள குற்ற வழக்குகள் விவரம் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள
அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்கள் யார் யார்!
கீழே கிளிக் செய்க


முதலில் மேல் உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் அடுத்து அதில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்து அதன் பின்பு அதில் உங்கள் தொகுதியை செலக்ட் செய்து Filter என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவு தான் அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சியில் யார் போட்டியிடுகிறார்கள் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் யார்? அவரது முகவரி. அவரது சொத்து விவரம் போன்ற அனைத்து விபரங்களும் இருக்கும். 

JOIN KALVICHUDAR CHANNEL