தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோரோனா பாதிப்பு 11,000-த்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 10,13,378 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 6250 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||