t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு.(23-04-2021) - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 April 2021

தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு.(23-04-2021)

தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் 78 பேர் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,51,487-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 8078 பேர் கொரோனாவால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL