| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
24 April 2021
தமிழ்நாட்டில் இன்று 14,842 பேருக்கு கொரோனா உறுதி (24-04-2021)
தமிழகம் முழுவதும் இன்று 14,842 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,66,329-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் 80 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் இன்று 9142 பேர் கொரோனாவால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.