t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை (29-04-2021) MEDIA BULLETIN PDF - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 April 2021

தமிழகத்தில் இன்று மேலும் 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை (29-04-2021) MEDIA BULLETIN PDF

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 17,000-த்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 11,48,064 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 107 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 13,933 ஆகவும், 15,542 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,21,575 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,12,556 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





JOIN KALVICHUDAR CHANNEL