| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
30 April 2021
தமிழகத்தில் இன்று மேலும் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை (29-04-2021) MEDIA BULLETIN PDF
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 19,000-த்தை நெருங்கியது. கடந்த 24 மணிநேரத்தில் 18,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 11,66,756 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 113 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 14,046 ஆகவும், 16,007 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,37,582 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,15,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.