20 புதிய பாடத்திட்டங்கள்:
சமூக அறிவியல்,
கிறிஸ்தவ வேதாகமம் மற்றும் விளக்கம்,
இந்திய கிறிஸ்தவம்,
அறிவுசார் சொத்துரிமை,
கர்நாடக இசை,
குரல் பயிற்சி,
சந்தைப்படுத்தல் மேலாண்மை,
நிதி மேலாண்மை,
மனித வள மேலாண்மை,
மருத்துவமனை மேலாண்மை
சைவ சித்தாந்தம்
தொல்பொருளியல் மற்றும்
பெரிய புராண ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமா.
போன்ற பாடப்பிரிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஆன்லைன் மற்றும் தொலைதூர வழி கற்றலுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.