. -->

Now Online

FLASH NEWS


Monday 12 April 2021

தமிழகத்தில் இன்று 6711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (12-04-2021)

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியதால் சுகாதாரத்துறை அதிகரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 6,711 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை9,40,145ஆகவும், மேலும், 19 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,927ஆகவும், 2,339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,80,910ஆகவும் அதிகரித்துள்ளது.